S.P. பட்டினத்தில் செய்யது முஹம்மது அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

0
எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்த செய்யது முஹம்மது என்ற இளைஞரை 3 நாட்களுக்கு முன்பு விசாரனைக்காக அழைத்து சென்ற காளிதாஸ் என்ற உதவி ஆய்வாளர் தன்னை கத்தியால் குத்த முயன்றதாக கூறி செய்யது முஹம்மது என்ற இளைஞரை சுட்டுக் கொன்றார்.

இதனையடுத்து செய்யது முஹம்மதின் உடலை இன்று அடக்கம் செய்தனர். இதில் மமக சட்டமன்ற உறுப்பினர் MH. ஜாவாஹிருல்லாஹ் அவர்கள் கலந்துகொண்டார்கள்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)