தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள், பிளஸ் 2 மாணவ, மாணவிகள் அனைவருக்கும் அரையாண்டு தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் வெளியிட்டது.
பிளஸ்-2 கால அட்டவணை:
டிசம்பர் 10 ஆம் தேதி - தமிழ் முதல் தாள்
.
11 ஆம் தேதி - தமிழ் 2 ஆவது தாள்.
12 ஆம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்.
15 ஆம் தேதி - ஆங்கிலம் 2 ஆவது தாள்.
16 ஆம் தேதி - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.
17 ஆம் தேதி - கணிதம், மைக்ரோபயாலஜி, விலங்கியல், நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ், வேளாண்மை, அரசியல் அறிவியல், நர்சிங் மற்றும்
தொழில் தேர்வுகள்:
தொழில் தேர்வுகள்:
18 ஆம் தேதி- இயற்பியல், பொருளாதாரம், ஜவுளி தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில் தேர்வுகள்.
19 ஆம் தேதி- கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், உயிரி வேதியியல், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், சிறப்பு தமிழ், தட்டச்சு.
22 ஆம் தேதி வேதியியல், அக்கவுண்டன்சி.
23 ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வர்த்தக கணிதம்.
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:
டிசம்பர் 12 ஆம் தேதி - தமிழ் முதல் தாள்.
15 ஆம் தேதி - தமிழ் 2-வது தாள்.
16 ஆம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்.
16 ஆம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்.
17 ஆம் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்.
19 ஆம் தேதி - கணிதம்.
19 ஆம் தேதி - கணிதம்.
22 ஆம் தேதி - அறிவியல்.
23 ஆம் தேதி - சமூக அறிவியல்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது