சிறு
துக்கத்திற்க்கு.... பெறும் துக்கமான இந்நிகழ்வு ஓர் ஆறுதல்....
சவூதி
நாட்டின் (ஜெவ்ப்) பல்கலை கழகத்தின் அதிபருடைய மூன்று ஆண் பிள்ளைகளும்,இரண்டு பெண் பிள்ளைகளும் (2-11-2014) வாகன விபத்தில் சிக்குண்டு
மரணமானார்கள்.
இன்னா
லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நமக்கு
பிரியமான ஒருவரை மரணத்திற்கு பலிகொடுக்கும்போது அழுது அல்லாஹ்வை திட்டி
ஆர்ப்பரிக்கும் சில முஸ்லிம்களுக்கு மத்தியில், ஐந்து குழந்தைகளை மரணத்திற்கு பலிகொடுத்தும் அல்லாஹ் நாடியதை பொறுத்துக் கொண்ட
இந்த தந்தையிடம் நமக்கு சிறந்த படிப்பினை உண்டு.
கொடுத்தவனுக்கு
எடுக்கும் உரிமை உண்டு என்பதை அறிந்து நடப்போம்.இன்ஷா அல்லாஹ்
யால்லாஹ்
இவர்களின் பாவங்களை மன்னித்து சுவர்க்கம் நுழையச்செய்வாயாக.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது