அதிரை பிலால் நகரில் விசித்து வருபவர் M.அஹ்மத் கபீர் .இவர் அதிரை ரஹ்மானிய்யா பள்ளியில் 7 வருடங்களாக முஅத்தினாக உள்ளனர் .தற்போது இவருடைய மகள் ஜமாலிய்யா (வயது 45) இவர்களுக்கு கடந்த ஆறு மாதமாக கர்ப்பப்பை பிரச்சனையினால் அவதிபட்டு வருகிறார்கள்.இந்த பிரச்சனையை மருத்துவரிடம் காண்பித்தும் சரியாகவில்லை .உடனே ஆப்பரேசன் செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறி உள்ளனர்.
இது குறித்து அஹ்மத் கபீர் அவர்கள் நம்மிடம் கூறியது:
நான் பல வருடங்களாக ரஹ்மானிய்யா பள்ளியில் பணியாற்றுகிறேன் என்றும் .என்னுடைய மகள் கர்ப்பப்பை பிரச்சனையினால் மிகவும் அவதிபட்டு வருகிறார் .டாக்டர்கள் ஆப்பரேசன் செய்ய வேண்டும் என கூறி விட்டார்கள் அதற்கு ரூ.35,000 தேவைப்படுகிறது. அதற்கான பொருளாதார வசதி என்னிடம் இல்லை என்று கூறினார் .
எனவே இந்த ஏழை சகோதரியின் கர்ப்பப்பை ஆப்பரேசனுக்கு நாம் தாராளமாக உதவதன் மூலம் நம் அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் நற்கூலியை பெறுவோம்.
தொடர்புக்கு : 77 08 622079 (அஹ்மத் கபீர்)
இணைப்பு :மருத்துவர் சான்று மற்றும் ஸ்கேன் ரிப்போர்ட்
Advertisement






1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது