ஐந்து கோல்களையும் முகத்தில் தடுத்து அனைவரையும் பிரம்மிக்க வைத்த கோல்கீப்பர்! (வீடியோ இணைப்பு)

0
இணையத்தில் மிகப் பிரபலமாகத் தொடங்கியிருக்கிறது இந்த கோல்-கீப்பரின் அசாத்திய சாதனைகள். ஐந்து பெனால்டி வாய்ப்புக்களையும் தன் தலையாலேயே தடுத்து நிறுத்தியிருக்கிறார் இவர். ஆனால் இவர் முகம் முழுவதும் பலத்த காயங்கள்.
அதையும் தாண்டி இறுதிவரை போராடியிருக்கிறார் ஸ்கொட் ஸ்டேர்லிங் எனும் இந்தக் கோல்கீப்பர். ஆனால் இது போலியாகவும், கேலியாகவும் உருவாக்கப்பட்ட வீடியோ என்பதனை நிரூபிக்க உங்களுக்கு எந்தவொரு ஆதாரங்களையும் விட்டுவைத்திருக்க மாட்டார்கள். அவ்வளவு நேர்த்தியாக இயல்பாகவும், உண்மையாகவும் உருவாக்கியிருக்கிறார்கள். 





Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)