வெளிநாட்டு பணியாளர்களுக்கு குவைத் அரசின் புதிய சலுகைகள்!

0
குவைத்தில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களுக்கு சட்ட பாதுகாப்பு அதிகரிக்ப்படும் என அல்- ஜமால் தோஸ்திரி தொழிலாளர் சட்டம் எண்: 6/2010 அதிகார உறுதிப்பாட்டை வெளியிட்டார்.

அதன் விளக்கமாவது, தொழிலாளர்களின் ஆண்டு விடுப்பு நாளை அதிகரித்தும், உடல்நிலை சரியில்லாமல் எடுக்கும் விடுமுறைக்கும், மதம் சார்ந்த விடுமுறைகளுக்கும் மற்றும் குழந்தை பேறு விடுமுறைக்கும், அரசாங்க விடுமுறைக்கும் தொழிலாளர் சட்டம் எண்:6\2010படி பிடித்தம் இருக்காது என்று தெரிவித்துள்ளது.

இந்த சட்டம் தனியார் தொழில் புரியும் மற்றும் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு பொருந்தும் என்று அவர் தனது செய்தியறிக்கையில் வெளியிட்டுள்ளார், இதனை மீறுபவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சட்ட மீறுபவர்களின் மீது புகாரின் பேரில் நீதிமன்றம் இருவர்களுக்கிடையேயான பிரச்சினையை சரிசெய்யும் என சுட்டிக் காட்டினார்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)