அதிரையில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்!

0
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் ,கோவை சங்கரா மருத்துவமனை மற்றும் தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்.

நாள்    :09-11-2014,ஞாயிற்றுகிழமை 
நேரம் :காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை .
இடம் :அரசினர் மகளிர் உயர்நிலை பள்ளி,மெயின் ரோடு, அதிராம்பட்டினம் .

குறிப்பு :கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை நகல் அவசியம் எடுத்து வரவும் அவை இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)