அதிரை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை !

Unknown
0
                                                                                                               -file image
தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிராம்பட்டினம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.தமிழக மீனவர்களுக்கு விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்து இந்தியா அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவ பகுதி முழுவதும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், வேலைநிறுத்தம் போராட்டம் நடந்து வருகிறது. 

அதன்படி அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், மறவக்காடு பகுதியில் உள்ள 2 ஆயிரம் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தம்பிக்கோட்டை கிழக்கு கடற்கரை சாலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)