சில தினங்களாக வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வந்தது .
அதிரை கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்து வந்தது. பலத்த மழையும் தொடர்ந்து பெய்தது. இதனால் அதிரையை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலுக்கு செல்லவில்லை.
இதனை அடுத்து இன்று மீனவர்கள் கடலுக்கு சென்றனர் .இதனால் அதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் காலஞ்சுற ,கேலகன் ,தேச பொடி,பண்ணா,கொடுவா மீன்கள்,நண்டுகள் ,இறால்கள் என அதிகமாக காணப்பட்டது.



படங்கள் மற்றும் செய்தி :
முஹம்மது பிலால் (அதிரை பிறை )
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது