முஹம்மது என்ற பெயரில் இரானியர்கள் தயாரித்துள்ள புதிய திரைபடம் ஒன்று முஸ்லிம்கள் மத்தியில் சர்ச்சையை தோற்று வித்திருக்கிறது
அந்த படத்தின் படபிடிப்பை முடித்து விட்டு பிப்ரவரி மாதம் அந்த படத்தை வெளியிடுவதர்கான முயற்ச்சியில் படத்தை தயாரித்தவாகள் இறங்கி உள்ளனர்
முஹம்மது நபி(ஸல்) அவர்களை உருவகபடுத்தி அவர்கள் பேசுவது போன்று தயாரிக்க பட்டிருக்கும் இந்த படத்தை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஏஜிப்ட், கத்தர், இமாராத், பஹ்ரைன், குவைத், போன்ற நாடுகளை சார்ந்த அறிஞர் பெருமக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்
நபி மார்களை உருவகப்படுத்துவது தவறான முன்மாதிரி ஆகிவிடும் என்றும் நபிமார்களை உருவக படுத்துவது மார்க்கத்தில் அனுமதிக்கபட்டது அல்ல என்ற மார்க்க நிலை பாட்டையும் சுற்றி காட்டி கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
சகுனிகளான ஷியாக்கள் இஸ்லாமிய உலகில் குழப்பங்களை தோற்றுவிப்பதிலேயே குறியாக உள்ளனர் என்பதற்கு உரிய மற்றொரு சான்றாக இது அமைந்துள்ளது.
முஹம்மது நபி தனது தோழர்களுக்கு உரையாற்றுவது போன்று உருவாக்கபட்டுள்ள படத்தை தான் நீங்கள் பார்க்கின்றீர்கள்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது