தண்ணீர் குழுங்க குழுங்க காட்சி அளிக்கும் அதிரை செடியன் குளம்! ( படங்கள் இணைப்பு)
personAdiraipirai.in
11:13:00 PM
0
share
அதிரையில் கடந்த சில மாதங்களாக பேரூராட்சியால் குளங்களுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதனால் அதிரையில் கடந்த பெரும்பாலான் குளங்கள் தண்ணீர் நிரம்பி எழிலுடன் காட்சிதருகின்றன. அந்த வகையில் அதிரையின் மிகப்பெரிய குளங்களுல் ஒன்றான செடியன் குளமும் தண்ணீர் நிரப்பப்பட்டு வருவதாலும், தொடர் பெய்து வரும் கனமழை காரணமாகவும் முழுவதுமாக நிறைந்துள்ளது. இது குறித்து இப்பகுதி வாசி ஒருவர் கூறுகையில் இக்குளம் நிறைந்து நான்கு வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. தற்போது இக்குளத்தில் தண்ணீர் முழுவதுமாக நிரம்பியுள்ளது. மீண்டும் மக்கள் பலர் இங்கு நீராடி மகிழ்வதற்கு வருகின்றனர் என்றார்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது