சவூதி வாழ் சகோதரர்களின் கவனத்திற்கு : வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு!

0

சவுதியில் மறைவாக உள்ளவர்கள் தண்டனை இன்றி தாயகம் திரும்பலாம்.இனி ஓடி ஒளிய தேவை இல்லை வேலை பிடிக்கவில்லை எனில், சிறையும் கிடையாது.

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அனைத்து நாட்டு தூதகரங்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வேலை பிடிக்கவிலை என்று இந்திய எம்பசியில் தகவல் சொன்ன பிறகு final exit ல் 72 மணி நேரத்தில் இந்தியா சென்றுவிடலாம் எந்த கைதும் இன்றி.


ரியாத் மற்றும் ஜெத்தாவில் உள்ளது எம்பசி ரியாத் போன் 011 4881982

நிபந்தனை:
1. சவுதியில் குற்ற பின்னணி இருக்கக்கூடாது.
2. எந்தவித அபராதமும் நிலுவையில் இருக்கக்கூடாது.
3. நம் சொந்த செலவில் டிக்கெட். 
ஆகையால் தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.



Courtesy: arabnews
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)