அதிரையில் குப்பை மேடாக மாறிவரும் பள்ளிக்கூட வாயிலின் அவல நிலை!

1
அதிரை வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாயிலில் பல ஆண்டுகளாக அப்பகுதியினர் குப்பை கொட்டுகின்றனர். இப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் விரைந்து அள்ளப்படாமல் காலம் கடந்து அள்ளப்படுவதால் அப்பகுதி குப்பை மேடாகவே மாறிவிட்டது எனலாம். இதனால் அப்பகுதி மக்கள், பள்ளிக்கு வரும் சிறுவர் சிறுமிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில்கொண்டு அதிரை பேரூராட்சி விரைந்து நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் பள்ளி வளாகம் குப்பை கொட்டாதீர்கள் என்ற அறிவிப்பு பலகையை வைத்தால் இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தவிர்கலாம்.
Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இதற்கு பேரூராட்சியை குற்றம் சொல்லி பயனில்லை அதிரை மக்கள் குப்பைகளை ஒரு புரமாக குப்பை தொட்டியில் கொட்டும் பழக்கம் நமது மக்களிடம் கிடையாது என்பது தான் உண்மை..............................................அதற்கு பேரூராட்சி ஊழியர்களும் குப்பைகளை சுத்தம் தான் செய்கிறார்கள் .....ஆனாலும் நமது மக்கள் அது சிறுவர்கள் நமது பிள்ளைகள் பயிலக்கூடிய பள்ளி வளாகம் என்று கூட பார்க்காமல் குப்பைகளை கொட்டுகிறார்கள். நோய் பரவினால் அது நமது குழந்தைகளுக்கும் பரவும் என்ற என்னம் கூட இல்லாமல் குப்பைகளை கொட்டுகிறார்கள்
    .

    ReplyDelete
Post a Comment