மரண அறிவிப்பு - (நடுத்தெரு சம்சுல் நாச்சியா)

2

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் அலியுல் அவ்வாஸ் அவர்களின் மனைவியும், மு.க.செ முஹம்மது இப்ராஹிம், மு.க.செ அபுல் ஹசன்,மு.க.செ அபூபக்கர், மு.க.செ பஷீர் அஹமது ஆகியோரின் சகோதரியும், முகம்மது ஹனீபா, முஹம்மது ரபீக், அப்துல் பாஷித் ஆகியோரின் மாமியாவும், ஜமால் முஹம்மது, அன்சாரி, பாரூக், சலீம் ஆகியோரின் தாயாருமாகிய சம்சுல் நாச்சியா அவர்கள் இன்று அதிகாலை நெசவுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் கப்ரை அல்லாஹ் சுவர்க்க பூஞ்சோலையாக்கவும் மறுமையில் சுவன வாழ்க்கையை பெறவும் துஆ செய்யுங்கள்.

தகவல்: அஹமது ஜைது (அதிரை பிறை)
Advertisement

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன், அன்னாரின் கப்ரை அல்லாஹ் சுவர்க்க பூஞ்சோலையாக்கவும் மறுமையில் சுவன வாழ்க்கையை பெறவும் துஆ செய்யுங்கள்.

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
Post a Comment