அதிரையில் முதன்முதலில் நடைபெறவுள்ள சதுரங்க (செஸ்) போட்டி !

4


ADIRAI FIDE COMPETITION
  
அதிரையில் முதன் முதலில் சதுரங்க (செஸ்)போட்டி நடைபெற உள்ளது .இந்த போட்டி வரும் நவம்பர் 23-30 தேதி வரை ஹனீப் பள்ளி அருகில் நடைபெற உள்ளது .இந்த போட்டியின் விதிமுறைகள் மற்றும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
 
INVITES YOU
A GRAND CHESS CHAMPIONSHIP MATCH
SPILESTED  : CMP LINE  ( NEAR HANIF MOSQUE )
SPILLE DATE  : 23RD TO 30TH- NOV – 2014. ( WEEK 47 TO 48 )

REGULATION :
Ø  12O MINUTES FOR 40 MOVES, FOLLOWED BY 60 MINUTES FOR 20 MOVES, FOLLOWED  BY 15 MINUTES FOR THE REST OF THE GAME,WITH A 30 SECONDS  INCREMENT STARTING ON MOVE 61.
Ø  2 MORE GROUPS ARE AVAILABLE
Ø  GROUP A RATING – 1750, GROUP B -1250 TO 1750, GROUP C - BELOW 1250
Ø  INTERNATIONAL  RULES WILL BE FOLLOW
Ø  MATCH ROUNDS AND GROUPS MAY BE INCREASED OR DECREASED DEPENDS UPON
PARTICIPENTS.
Ø  THE WINNERS  OF THE YEAR ( 2014 ) WILL PARTICIPATE  DIRECT FINAL  MATCH OF ADIRAI FIDE 2015.
Ø  THE RUNNERS OF THE YEAR ( 2014 ) WILL PARITICIPATE  THE ADIRAI FIDE  CANDIDATE TOURNAMENT  2015 WITHOUT PARTICIPATION FEE.

REGISTRATION:

SEND DETAILED BIO-DATA WITH PASSPORT SIZE PHOTOGRAPH TO ahameds6js404@gmail.com  ON BEFORE 22nd NOV 2014. 

Ø  FILE MUST BE IN PDF FORMAT.
Ø  MAIL ATTACHMENT MUST NOT EXCEED 1MB. 

      PARTICIPATION  FEE:
THE PARICIPENT SHOULD PAY  100/= IN CASH  MODE ONLY.
SCHEDULE: OPENING CEREMONY 2014 NOV 22ND.

MATCH DETAILS:

DATE & DAY

ROUNDS

TIME FROM – TO

VENUE


2014- NOV – 23
SUNDAY

1ST

14:00 -  15:00



CMP LINE
( NEAR HANIF MOSQUE )
2ND

15:00 – 16:00

3RD

16:00 – 17.00


4TH

17:00 – 18:00

PRICES:
FIRST THREE PLACED PARTICIPENTS OF EACH GROUP WILL BE AWARDED.

CANTEEN AT THE PLAYING VENUE:

WE PLANS TO HOLD A SIMPLE CANTEEN AT THE PLAYING VENUE  OFFERING DRINKS ( COFFEE AND MINERAL WATER ) IN ADDITION TO SELECTED SNACKS FOR ALL PARTICIPANTS UPTO ELIMINATION.


Advertisement

Post a Comment

4Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இது போன்ற போட்டிகள் இளைஞ்ஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும்.....நல்லதொரு முயர்சி

    ReplyDelete
  2. இது போன்று உலக விளையாட்டு உலக கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது போல் அதிரை இளைஞர்கள் மார்க்க விஷயத்திலும் அக்கரை காண்பித்து மார்க்க சம்பந்தமான எழுத்து முறை போட்டிகள் நடத்தினாலும் மிகவும் நன்றாக இருக்கும்...................................................இஸ்லாமிய வரலாறு, மருத்துவம், குர் ஆன் தர்ஜுமா , தொழுகை மஸாயில், பெற்றோருக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகள்,, பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய கடமைகல் என அனைத்தையும் ஒன்று சேர்த்து ,,,,,,ஒரு 100 மதிப்பெண்களுக்கு எழுத்து முறை தேர்வு வைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  3. இந்த தேர்வில் கலந்துக்கொண்டு நமது பிள்ளையும் பரிசு பெற வேண்டும் என்ற நோக்கில் பெற்றோர்களும் தர்ஜுமத்துல் குர் ஆனை ஒரு முறையாவது புரட்டி பார்பார்கள் ,,,,நமது பிள்ளைகளுக்கும் குர் ஆனில் கூறப்பட்ட விஷயங்களை தெரிந்துகொள்வார்கள்....

    ஐ வேளை தொழுகையில் ஓதக்கூடிய சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து சூராக்கு நம்மில் எத்தனை பேருக்கு அர்த்தம் தெரியும் ,,,சகோதர சகோதரிகளே! அவ்வாறு நமது பிள்ளைகளுக்கு அர்த்தம் தெரிந்திருந்தால் நமது பிள்ளைகல் உடை அணி வதிலும்,,, முடி வெட்டிக்கொள்வதிலும் ,,,,சினிமாவில் நடிக்கக் கூடிய நடிகன் போல் உடை அணிய மாட்டார்கல் ,,,முடி வெட்டிக் கொள்ள மாட்டார்கள்......

    ReplyDelete
Post a Comment