தஞ்சாவூரில் நடைபெறும் DCA கிரிக்கெட் லீக் போட்டியில் வெற்றி பெற்று அசத்திய அதிரை AFCC அணி !

0

தஞ்சாவூர் சரப்போஜி கல்லூரி மைதானத்தில் DCA லீக் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெறுகிறது .இந்த போட்டியில் தஞ்சாவூர் மாவட்ட சேர்ந்த 20 அணிகள் கலந்து கொள்கின்றது . இந்த போட்டியில் கடந்த ஞாயிற்றுகிழமை அதிரை AFCC அணி vs திருவையாறு BMCC அணியினரும் மோதினர் .

இதில் முதலில் களம் இறங்கிய அதிரை AFCC அணி 25 ஒவர்களுக்கு 5 விக்கெட்களை மட்டும் இழந்து 169 ரன்கள் எடுத்தார்கள்  . அடுத்து விளையாடிய திருவையாறு BMCC அணி 88 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.80 ரன் வித்தியாசத்தில் அதிரை AFCC அணி வெற்றி பெற்றது .

அதிரை AFCC அணிக்காக விளையாடிய வீரர்களின் விபரம் :
தீனுல் ஹக், (கேப்டன்)
முஹம்மத் இஸ்மாயில் ,
அஸ்லம்,
இம்ரான்,
ஜிப்ரி,
முஸ்தபா,
சலீம்(waha saleem),
முஹம்மத் சலீம் ,
இஷாக் ,
முஹம்மத்  ஃபவாஸ்,
ஃபயாஸ்

சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற அதிரை AFCC அணிக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துகளையும் ,பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம் . 


       
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)