
அதிரை ஜாவியாவில் பல ஆண்டுகளாக புஹாரி ஷரீப் மஜ்லிஸ் நடைபெறுகிறது .இந்த ஆண்டுக்கான புஹாரி ஷரீப் கடந்த 25-09-2014 அன்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற புஹாரி ஷரீப் மஜ்லீஸில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் ஜனாப் .அ.தமிழ்மகன் உசேன் வருகை தந்து கலந்துகொண்டார். இதில் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் முஹம்மது குட்டி ஆலிம் அவர்கள் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்கள். அதனைத் தொடர்ந்து சிறப்பு துஆ ஓதப்பட்டன.
இன்ஷா அல்லாஹ் நாளை (06-11-2014) வியாழக்கிழமை அன்று புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் நிறைவு பெறுகிறது.



Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது