மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய மின்சார ஆராய்ச்சி நிலையத்தில் (Central Power Research Institute) காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Senior Administrative Cum Accounts Officer, Central Power Research Institute, STDS, Govindpura, Bhopal - 462023.
மேலும் விண்ணப்பிக்கும், கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://cpri.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பணி: Diploma Engineering Associates
காலியிடங்கள்: 04
பணியிடம்: மத்திய மின்சார ஆராய்ச்சி நிலையம், RTL, நொய்டா.
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21.11.2014 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
பணிக்காலம்: 12 மாதங்கள்.
பணித்திறனை பொறுத்து மேலும் ஒரு வருடம் நீட்டிக்கப்படலாம்.
சம்பளம்: மாதம் ரூ.20,200 + HR
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.11.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Senior Administrative Cum Accounts Officer, Central Power Research Institute, STDS, Govindpura, Bhopal - 462023.
மேலும் விண்ணப்பிக்கும், கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://cpri.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது