அதிரையில் தர்ஹா வழிபாட்டிற்கு எதிராக TNTJ நடத்தும் தெருமுனைப் பிரச்சாரம்!

0
அதிராம்பட்டினத்தில் இன்று (19.11.2014) புதன்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு சரியாக 7.45 மணிக்கு சமாதி வழிப்பாட்டிற்கு எதிரான தெருமுனைப்பிரச்சாரம் கடற்கரைத்தெரு பெண்கள் மார்கட் அருகில் நடைபெற உள்ளது இதில் மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி மற்றும் மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி ஆகியோர் சிறப்பரையற்ற உள்ளனர் அனைவரும் இந்த தெருமுனைப்பிரச்சாரத்தில் கலந்துக்கொள்ளுமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)