அதிரை ஆய்ஷா மகளிர் அரங்கில் அதிரை TNTJ நடத்தும் இரத்ததானம் முகாம்!

0
அதிரை தவ்ஹீத் பள்ளியில் 22/11/2014 அன்று அதிரை TNTJ நிர்வாகிகள் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் வருகின்ற 30-11-2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 2.00 வரை தஞ்சை காளி இரத்த வங்கியுடன் இணைந்து நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் நடத்துவது என்றும், வருகின்ற 2015 கல்வியாண்டிலிருந்து தவ்ஹீத் ஜமாத் சார்பாக பெண் அரபிக்கல்லூரி ஆரம்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

TNTJ அதிரை கிளை 
தகவல்: எம் ஐ அப்துல் ஜப்பார்
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)