அதிரையில் முதன் முதலில் சதுரங்க (செஸ்)போட்டி நடைபெற்றது . இந்த போட்டி கடந்த 23 முதல் 30ம் தேதி வரை ஹனீப் பள்ளி அருகில் நடைபெற்றது .இந்த போட்டியில் மொத்தம் 16 பேர் கலந்து கொண்டனர் .
இதனையடுத்து நேற்றைய தினம் இறுதி போட்டி நடைபெற்றது .இந்த இறுதி போட்டியில் சாலிஹு அர்ஷத் மற்றும் முஹம்மத் அப்பாஸ் விளையாடினர் .இதில் சாலிஹு அர்ஷத் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தார் ,இரண்டாம் இடத்தை முஹம்மத் அப்பாஸ் அவர்களும், முன்றாம் இடத்தை ரியாஸ் அஹ்மத் பிடித்தார் .





Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது