இஸ்லாம் தமிழ்:
மார்க்க சம்பந்தமான முக்கிய விசயங்களை தமிழ் இஸ்லாம் (ஆன்ராயிடு) எழிதில் அறிந்து கொள்ள முடியும்.
தாவா ரேடியோ:
பான் மற்றும் மார்க்கம் சார்த்த செய்திகளை தாவா ரேடியோ (ஆன்ராயிடு) மூலம் அறிந்து கொள்ள இயலும்.
கீழ் காணும் படத்தை சொடுக்கி டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
முதலில் அடோப் ஏர் ராய் இன்ஸ்ட்டால் செய்யவும் பிறகு கீழ் காணும் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யுங்கள்.
1.இஸ்லாம் தமிழ் :
2.தாவா ரேடியோ:
adiraipirai.in
Advertisement




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது