அதிரையில் மாற்றுமதத்தவர்களிடம் அறிவகம் தஃவா குழு நடத்திய இஸ்லாமிய அழைப்பு பணி! (படங்கள் இணைப்பு)

0

முஸ்லிம் சமூகம் செய்ய வேண்டிய அடிப்படை கடமைகளில் ஒன்றான இஸ்லாத்தை ஏனைய சமூக மக்களுக்கு எடுத்து சொல்லிடும் அழகியதொரு தஃவா பணியை தமிழகத்தில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பல்வேறு நிலைகளில் அறிவகம் தஃவா குழு கடந்த பல வருடங்களாக செய்துவருகிறோம் அல்ஹம்துலில்லாஹ்.

இதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் அறிவகம் தஃவா குழு சார்பாக அதிரையில் தஃவா - இஸ்லாமிய அழைப்பு பணி நடைபெற்றது. இதில் மாற்றுமத சகோதரர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த தஃவாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிரை அறிவகம் தஃவா குழுவின் செயல்வீரர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)