அதிரையில் தொடர் மழை காரணமாக ஆலடிக் குளத்திற்கு மீண்டும் தண்ணீர் வருகை!(படங்கள் இணைப்பு)

1

அதிரை மற்றும் சுற்று வட்டாரங்களில் சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.இதனால் மீண்டும் குளங்களுக்கு தண்ணீர் வர துவங்கி உள்ளது .இதனையடுத்து வாய்கால் வழியாக மன்னப்பாங் குளம், புள்ள குளம்,ஆலடிக் குளம், ஆகிய  குளங்களுக்கு மழை நீர் வந்து கொண்டு இருக்கிறது. 










Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment