அதிரையில் இரவும் பகலானது! பகலும் இரவானது!

3
அதிரை கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. வங்க கடலில் நிலவியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அதிரை உட்பட டெல்டா பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இன்று அதிரையில் தொடர்ந்து நல்ல மழை விடாமல் பெய்து வந்தது. மேலும் காலையிலிருந்து வானம் கடும் மேகமூட்டத்துடன்,இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்து வந்ததால் பகல் இரவு போல் காட்சியளித்தது.

இதனால் அதிரையில் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இரவும் தொடர்ந்து இடி மின்னலுடன் மழை பெய்து வருவதால் அவ்வப்போது இரவும் பகல் போல் காட்சியளித்தது.
Advertisement

Post a Comment

3Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. Eravu .......pahala?
    oruvalai. Entha news newyarkkel
    potdu erup barkala

    ReplyDelete
    Replies
    1. இரவில் அவ்வப்போது மின்னல் வந்ததால் இரவும் பகலானது என்று பதியப்பட்டது.

      உள் அர்தத்தை தெளிவாக விளங்கிக் கொள்ளவும்

      Delete
  2. Mennal patre naan sonna peraku
    thalaththel pathenthamaikku
    nanre,,,,,,,nanre,,,,,,,,nanre.

    ReplyDelete
Post a Comment