அதிரை கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. வங்க கடலில் நிலவியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அதிரை உட்பட டெல்டா பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இன்று அதிரையில் தொடர்ந்து நல்ல மழை விடாமல் பெய்து வந்தது. மேலும் காலையிலிருந்து வானம் கடும் மேகமூட்டத்துடன்,இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்து வந்ததால் பகல் இரவு போல் காட்சியளித்தது.
இதனால் அதிரையில் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இரவும் தொடர்ந்து இடி மின்னலுடன் மழை பெய்து வருவதால் அவ்வப்போது இரவும் பகல் போல் காட்சியளித்தது.
இதனால் அதிரையில் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இரவும் தொடர்ந்து இடி மின்னலுடன் மழை பெய்து வருவதால் அவ்வப்போது இரவும் பகல் போல் காட்சியளித்தது.
Advertisement

Eravu .......pahala?
ReplyDeleteoruvalai. Entha news newyarkkel
potdu erup barkala
இரவில் அவ்வப்போது மின்னல் வந்ததால் இரவும் பகலானது என்று பதியப்பட்டது.
Deleteஉள் அர்தத்தை தெளிவாக விளங்கிக் கொள்ளவும்
Mennal patre naan sonna peraku
ReplyDeletethalaththel pathenthamaikku
nanre,,,,,,,nanre,,,,,,,,nanre.