அதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் இன்று மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது. மேலும் இன்று அதிக அளவில் பண்ணா, கெலக்கன், திருக்கை, புள்ளித்திருக்கை, கொடுவா, தாளன் சுறா மற்றும் பொடி மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது.
வளக்கத்துக்கு மாறாக இன்று அதிக அளவில் இருந்த திருக்கை மீன்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.

Advertisement













பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
என்ன பெருசா போட்டோவெல்லாம்!
இந்த மீனு கலக்குது பாருங்க,
விலையை கேளுங்க!!
யானை விலை,
குதிரை விலை.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com