சவூதி அரேபியா தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டப்படி!

0

·தங்கியிருக்கும் இடத்தை மாற்றும் படியான அல்லது ஆரோக்கியம் பாதிக்கும் படியான வேறு இடத்திற்கு தொழிலாளர்களை மாற்ற இயலாது.

· நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறை கட்டாயம்.

· புரபோஷனரி காலங்களில் உடல் நலக் குறைவு ஏற்பட்டால் வேலையில் இருந்து நீக்குவதற்கு நிர்வாகத்திற்கும், நின்று கொள்வதற்கு தொழிலாளர்களுக்கும் உரிமை உண்டு.

· தொழிலாளர்களின் ஒப்புதல் இன்றி நிர்வாகம் மாதச் சம்பள முறையை வாரமுறை, தினசரி அல்லது மணிக் கணக்கில் மாற்ற இயலாது.

· தொழிலாளர்களின் ஒப்புதல் இன்றி நிர்வாகம் மாற்று வேலையை அளிக்க இயலாது.

· நிர்வாகம் தொழிலாளர்களுக்கு சர்வீஸ் சர்டிபிகேட் வழங்குவது அவசியம்.

· தொழிலாளர்கள் தங்களது கடமைகளை சரியாக செய்வதுடன் மெஷின், உபகரணங்கள் போன்றவற்றை பேண வேண்டும்.

· தொழிலாளர்கள் வேலையில் சேர்வதற்கு முன் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

· ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் மாதத்தில் 5 நாட்களுக்கு மட்டுமே நிர்வாகம் சம்பளம் பிடித்துக் கொள்ள இயலும். ஒரு வருடத்திற்கு மட்டுமே சம்பள உயர்வை நிறுத்தி வைக்க முடியும்.



Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)