தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக காவிரியில் கர்நாடக புதிய அணை கட்டுவது,மீத்தேன் திட்டம் எதிர்ப்பு,பூரண மது விலக்கை வலியுறுத்தி வைகோ அவர்கள் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொன்டு வருகின்றார்.இன்று 15/12/2014 திங்கள் கிழமை காலை 11:00 மணிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மதுக்கூர் பேரூந்து நிலையம் வந்தார்.
வைகோ அவர்களுக்கு மதுக்கூர் நகர மனிதநேய மக்கள் கட்சியின் நகர பொருளாளர் முகம்மது இலியாஸ் அவர்கள் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டு சால்வை போர்த்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் நகர தலைவர் ஜபருல்லா,செயலாளர் ஃபவாஸ்,முன்னாள் நிர்வாகிகள் முஜிபுர் ரஹ்மான்,ஹாஜா மைதீன்,சாதிக்பாட்சா,அப்பாஸ்,மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் முகம்மது ராசிக்,பேரூராட்சி கவுன்சிலர் கபார் ,மாணவரணி பொறுப்பாளர்கள் மர்சூத்,ஃபர்சாத்,அசாரூதீன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.



Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது