அதிரை பேரூராட்சி சார்பாக ₹8.75லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணி தீவிரம்!(காணொளி மற்றும் படங்கள் இணைப்பு)

0



அதிரை பேருந்து நிலையம் முதல் பட்டுக்கோட்டை செல்லும் சாலை நீண்ட காலமாக சீர் செய்யப்படாமல் இருந்து வந்தது.இதனையடுத்து  நெடுஞ்சாலை துறை சார்பில் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து வண்டிப்பேட்டை வரை சுமார்  ₹ 1.50 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் தற்போது அதிரை பேரூராட்சி சார்பாக ₹8.75 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணி இன்று துவங்கியது.இந்த கழிவுநீர் குழாய் அரசினர் பெண்கள் பள்ளி அருகிலும்,காவல் நிலையம் அருகிலும் அமைக்கபட்டது.இந்த பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி துணை தலைவர் பிச்சை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.










மேலும் இந்த பணி குறித்து அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை அவர்கள் நமக்கு அளித்த காணொளி இதோ..

 

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)