அதிரையில் காவல் துறை ஆய்வாளராக பணியாற்றியவர் ரவிச்சந்திரன். தனது நேர்மையான பணியாலும், அனைத்து தரப்பு மக்களிடம் கொண்ட நல்ல பழக்க வழக்கங்களாலும் அதிரை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல மதிப்பையும் மரியாதையையும் பெற்றவர்.
இவர் தஞ்சாவூர் மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவரை வழியனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. இதில் துணை ஆய்வாளர் திருமதி.பசுபதி, ஜீவானந்தம், சுந்தர், பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன், S.P.சத்திரம் இன்ஸ்பெக்டர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
மேலும் இதில் அதிரை பிறை செய்தியாளர் காலித் மற்றும் பலர் கலந்துக்கொண்டு வாழ்த்து கூறி வழியனுப்பி வைத்தனர்.

Advertisement









1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது