நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அது போல் நமதூரிலும் பல பகுதிகளில் பல அரசு அலுவலகங்களில், பள்ளிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அது போல் அதிரை அரசினர் பெண்கள் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடியை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை அவர்கள் ஏற்றி வைத்தார்கள். இதில் சென்ற ஆண்டு 10 ஆம் வகுப்பில் அரையாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும், சிறந்த ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் வளர்ச்சி குழு தலைவர் சேனா மூனா,கூட்டுறவு வங்கி துணை தலைவர் M.A.முஹம்மத் தமீம் ,நகர அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் அஹ்மத் தாகிர் ,கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.


Advertisement











பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இந்நன்னாளை வருடா வருடம் இந்தியர்களாகிய நாம் கொண்டாடிட கொடுத்து வைத்துள்ளோம், மேலும் பெருமை அடைகின்றோம்.
வாழ்க இந்தியா, வளர்க இந்தியர்களோடு அகில உலக மக்கள்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.(காசுக்கடை கோஸு முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com