அதிரைக்கு அதிக வசதிகளுடன் ராஹத் புதிய பேருந்து!

0



அதிரை செக்கடிமேடு- சென்னை மண்ணடிக்கு கடந்த 2009 ம் ஆண்டு முதல் 6 வருடங்களாக, பாதுகாப்பான, விரைவான, சொகுசு பேருந்தை இயக்கிவருகிறது.

சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களுக்கும் இயக்கப்பட்ட போதும் அதிரைக்கு கூடுதல் சலுகையும் மதிப்பும் கவனமும் கொடுத்துவருகின்றனர்.

அதிரையர்களின் மனத்தில் நீங்கா இடத்தை பெற்றுள்ள ராஹத் சொகுசுப் பேருந்து இன்று முதல்1-1-15 புத்தம்புதிய - இருக்கை அகலமான அமர்வதற்கும் கால் வைப்பதற்கும் ஏதுவான, அதிக லக்கேஜ் வைக்கும் வசதியுள்ள பேருந்தை இயக்க இருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிிறோம்.







Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)