தர்ஹாவில் நேற்று இரவு நடந்த தாக்குதலுக்கு பின்பு இரவு 2 மணிக்கு மேல் கார்களின் கண்ணாடி உடைத்த சம்பவம் நடந்துள்ளது.
முத்துப்பேட்டை பிரிலியண்ட் ஸ்கூல் அருகே ECR ரோடு சந்திப்பில் மனார் மோட்டார்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு தனியார் வாகனங்கள் பழுது பார்ப்பதற்க்கு அங்கு வரும். அப்படி வந்த கார்களை ரோட்டோரத்தில் நிறுத்தப்படுவது வழக்கம்.
அது போல் நின்ற வாகனங்களை மர்ம நபர்கள் தாக்கி கார் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். நிறுவனத்தில் வாசலில் எரிந்து கொண்டிருந்த பல்பையும் உடைத்துள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் காவல் துறை வாகனங்கள் ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.
புகைப்படம் உதவி. சுனா இனா அவர்கள்
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது