கீழக்கரையில் பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா என்ற‌ அப்துல் காலிக் திருமணம் நடைபெற்றது!

1


பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்று கொண்டார்.

இந்நிலையில் தனது தாயின் மரணத்தால் மனமுடைந்த நான்  இஸ்லாம் மதத்திற்கு மாறினேன் . தனது பெயரைக் கூட அப்துல் காலிக் என்று மாற்றம் செய்து உள்ளேன் .மேலும் நான் 5 நேரமும் தவறாமல் தொழுது வருவதாக யுவன் தெரிவித்தார். இந்நிலையில் யுவனுக்கும்  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த ஜப்ருன்னிஸாருக்கும் நேற்று கீழக்கரையில் திருமணம் முடிந்தது. ஜப்ருன்னிஸார் துபாயில் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

யுவனின் திருணமத்தில் இளையராஜா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் யாரும் பங்கேற்கவில்லை. அவரது நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 



நன்றி:கீழக்கரையை டைம்ஸ்

Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பா(B)ர(க்)கல்லாஹு ல(க்)க வபா(B)ர(க்) அலை(க்)க வஜமஅ பை(B)ன(க்)குமா பி(F)ல் கைர்

    ReplyDelete
Post a Comment