சவூதி அரேபியாவில் நூடுல்ஸ் சாப்பிடுபவர்களின் கவனத்திற்கு...!

ADIRAI YAS
0


பன்றி இறைச்சி கலந்த நூடுல்ஸ் சில

கடைகளில்

விற்பனை செய்யப்பட்டு வருவது

கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக

பிலிப்பைன்ஸ் நாட்டவர்களின் கடைகளில்

நூடுல்ஸ் வாங்குவதை தவிர்க்கவும். இது துபாய் உள்பட

வளைகுடா நாடுகளுக்கு பொருந்தும். செய்தி Saudi Gazette http://www.saudigazette.com.sa/

index.cfm?

method=home.regcon&contentid=

20150109229915 https://www.facebook.com/

SaudiGazette/photos/

pcb.765675213521331/765674860188033/

?type=1&theater





Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)