இஸ்லாத்தை தழுவிய சேரமான் பெருமான் ஆவணப்படம் வெளியீடு!

0
எடிட்டர் அலாவுத்தீன் அவர்கள் இயக்கிய சேரமான் பெருமான் ஆவணப்படம் திரையிடல் மற்றும் ஆவணப்பட வெளியிட்டு நிகழ்ச்சி மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு டத்தோ செய்யத் இப்ராஹிம் காதர்(மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸ்) அவர்கள் தலைமை ஏற்றி ஆவணப்படத்தை வெளியிட்டார்கள்.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)