அதிராம்பட்டினத்தை சேர்ந்த K.S.கமாலுதீன் அவர்கள் சென்னையில் B-ACCURACY INFOTECH (BUSSINESS ERP SOFTWARE SOLUTION) என்ற நிறுவனம் நடத்தி வருகிறார்கள்.மேலும் புதிய தொழில் தொடங்குவோர் ,ஏற்றுமதி இறக்குமதி ,சில்லறை மற்றும் மொத்த வியாபாரம் சம்மந்தமான அனைத்து வகையான ACCOUNTS WITH DOCUMENTS SOFTWARE உருவாகி உள்ளார்.
கடந்த (24,25-01-2015) அன்று சென்னையில் மத்திய அரசின் MSME (MICRO,SMALL&MEDIUM ENTERPRISES) சார்பாக நடத்தப்பட்ட தொழில் சம்மந்தமான கண்காட்சியில் B-ACCURACY என்ற மென்பொருள் (SOFTWARE) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மென்பொருளின் சிறப்பு அம்சமாக PURCHASE TO PAYMENT சம்மந்தமான அனைத்து வகையான ரிப்போர்ட் (REPORT)களுக்கும் உடனடியாக எடுக்கலாம் .
மேலும் மத்திய அரசின் MSME (MICRO,SMALL&MEDIUM ENTERPRISES) சார்பாக தொழில் சம்மந்தமான வகுப்புகள் சென்னையில் மாதம் ஒருமுறை நடைபெற்று வருகிறது .இதில் B-ACCURACY SOFTWARE பற்றிய விளக்கங்களும் அளிக்கப்பட்டு வருகிறது .
மேலும் விபரங்களுக்கு:
www.baccuracy.com
EMAIL:baccuracy@gmail.com
Advertisement




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது