துபாயில் 75 அதிரை குடும்பத்தினர் கலந்துக்கொண்ட சம்சுல் இஸ்லாம் சங்க GET TOGETHER நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

Editorial
1


அமீரகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் அமீரக ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பொதுக்குழு மற்றும் ஆலோசனை கூட்டம் கடந்த (30-01-2015) அன்று துபாயில் நடைபெற்றது. 

அதில் புதிதாக நிர்வாகிகள் தெர்தேடுக்கபட்டனர் . இதனை அடுத்து புதிய நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது அதன்படி        (20-02-2015) வெள்ளிக்கிழமை இன்று முஷ்ரிஃப் பார்க்கில் புதிய நிர்வாகிகளின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் எதிர்வரும் காலங்களில் அதிரை மற்றும் துபையில் செய்ய வேண்டிய முக்கிய செயல்திட்டங்களை விளக்கும் ஆலோசனைகள் நடைபெற்றது .வந்து இருந்த அனைவருக்கும் பகல் உணவு ஏற்பாடு  செய்யப்பட்டு இருந்தது. 

இந்நிகழ்வில்  சுமார் 75 குடும்பத்தினர் மற்றும் 300க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை வெவ்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
































செய்தி மற்றும் படங்கள்: ஜமாலுத்தீன் நூர் முஹம்மது.

Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. நம்ம ஊரில் தான் தெருக்களாலும் அமைப்புக்களாலும் நாம் பிரிந்து கிடக்கின்றோம் என்றால் இதுபோன்ற பிரிவுகள் வெளிநாடு வாழ்
    அதிரையர்கள் மத்தியிலும் சமீபத்திய காலங்களில் தலை ஓங்கி வருவது வருத்தமளிகின்றது.

    வெளி நாட்டில் நமக்கு தெரு சார்ந்த அமைப்புக்கள் அது மேலும் நம்மை பிரிவினைக்கு மட்டுமே கொண்டு செல்லும்.
    சகோதரர்களே.... இதுபோன்ற நிகழ்ச்சிகளை அதிரையர்கள் என்ற ஒற்று மொத்த வலைக்குள் கொண்டுவர ஏற்பாடு செய்யுங்கள்.அதில் நிச்சயம்
    ஊர் ஒற்றுமை ஓங்கும் அல்லாஹ்வின் அருளும் கிடைக்கும் .இன்ஷா அல்லாஹ் .

    ReplyDelete
Post a Comment