அதிரை கடற்கரைத் தெரு எட்டாவது வார்டுக்கு உட்பட்ட மக்களுக்கு இன்று இலவச வேஷ்டி சேலை வழங்கப்பட்டது. அதிரையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒவ்வொரு வார்டுகளாகப் இலவச வேஷ்டி சேலைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று 8 வார்டு மக்களுக்காக வந்திறங்கிய இலவச வேஷ்டி சேலைகளை வார்டு கவுன்சிலர் சேனா மூனா.ஹாஜா முஹைதீன் அவர்கள் வழங்கினார்.
இதில் அந்த வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டு இலவச வேஷ்டி சேலையினை பெற்றுச் சென்றனர். அதிரையில் மேலும் உள்ள வார்டுகளில் தமிழக அரசால் வழங்கப்படும் இலவச வேஷ்டி சேலைகள் விரைவில் விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement





1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது