அதிரை இளைஞர்களுக்கு அதிரை சேர்மன் அஸ்லம் அவர்களின் வேண்டுகோள்!

Editorial
0

தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் வரும் 28-02-2015 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஒரத்தநாடு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்   நடைபெற உள்ளது . 

TVS Insurance,MRF போன்ற முன்னனி நிறுவனங்களுக்கு உட்பட்ட 100 க்கும் மேற்ப்பட்ட தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான 1000 க்கும் மேற்ப்பட்ட தகுதியானவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள் .வெளிநாடுகளுக்கு சிறந்த வேலைகளுக்கு அனுப்பும் நிறுவனங்களும் பங்கு கொள்கிறார்கள்.

அதுசமயம்  இந்த வேலைவாய்ப்பு பயிற்சி முகாமில் கலந்துக்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)