அதிரை 21 வது வார்டுக்கு உட்பட்ட சி.எம்.பி லேன் பகுதியில் ஆங்காங்கே அருகில் குடியிருக்கும் மக்களால் குப்பைகள் நாள்தோறும் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகள் சரி வர அள்ளப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இதனால் அப்பகுதியில் குப்பைகள் அங்கும் இங்கும் சிதறியும், துர்நாற்றம் வீசிய வாரும் உள்ளது. மேலும் மழை நேரம் ஆதலால் இங்கு கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் மீண்டும் பரவும் அபாயம் உள்ளது.
எனவெ பொதுமக்களின் நலனில் கருத்தில் கொண்டு இப்பகுதியில் குவியும் குப்பைகளை விரைந்து அள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறோம்.
Advertisement









Brothers pls include YAANAYANGULAM side garbage also in your news
ReplyDelete