கள்ளுக்கொள்ளையை சேர்ந்த ஒட்டகம் வீடு மர்ஹூம் முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும் முஹம்மது புஹாரி, அமீன், முஹம்மது தமீம் ஆகியோரின் தகப்பனாராகிய (ஜப்பான்) முஹம்மது சாலிஹ் அவர்கள் இன்று மதியம் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாசா இன்று இரவு 7 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
Advertisement


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete