அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
அமீரகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் அமீரக ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் புதிய நிர்வாகிகளிள் கடந்த 30-01-2015 அன்று SIS ரூமில் நடைப்பெற்ற பொது குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
வரும் 20-02-2015 வெள்ளிக் கிழமை அன்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் அறிமுக நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து எதிர்வரும் காலங்களில் ஊரில் மற்றும் துபையில் செய்ய வேண்டிய முக்கிய செயல்திட்ட விளக்கும் நடைபெற இருப்பதால் அமீரக ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாஹ்வாசிகள் ஒருங்கிணைப்பு (GET TOGETHER) கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவே, அனைத்து குடும்பங்கள் மற்றும் மஹல்லாவாசிகள் அனைவரும் அவசியம் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டு கொள்கிறோம்.
வரக்கூடியவர்களுக்கு பகல் உணவு தயார் செய்ய வேண்டி இருப்பதால், தங்களின் வருகையை கீழ்க்கண்ட நபர்களுக்கு தகவல் சொல்லி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம் : முஸ்ரிப் பார்க் – துபாய்
வருகை நேரம் : காலை 10:30 .
மேலதிக விபரங்கள் அறிய கீழ்காணும் அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.
K. சஃபீக் அஹ்மத் - 056-176-1234
A. தமீம் - 050-748-0023
F. இப்ராஹீம் - 0554011344
A. அப்துல் ஜப்பார் - 0554737421
K. அப்துர் ரஷீத் - 0562705610
இப்படிக்கு
தலைவர் மற்றும் நிர்வாகிகள்– அமீரகம்.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது