அஸ்ஸலாமுஅலைக்கும்
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகளாரும், உதுமான் கனி அவர்களுடைய மனைவியும், முஹம்மது இப்ராஹிம், மர்ஜுக் ஆகியோரின் தாயாருமாகிய முஹம்மதுமா அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் உடல் இன்று இரவு 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது கப்ரினை அல்லாஹ் சுவர்க்க பூஞ்சோலையாக மாற்றுவானாக.
Advertisement


இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.
ReplyDelete