மதுக்கூரில் SDPI கட்சி நடத்திய தேச நலனுக்கான அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் இன்று (22-03-2015) மாலை 7.00 மணியளவில் மதுக்கூர் மூக்கூட்டுச்சாலையில் நடைபெற்றது .இதற்கு அதிரை Z.முஹம்மது இலியாஸ் (மாவட்ட தலைவர்) அவர்கள் தலைமை தாங்கினார்கள்.இந்த பொது கூட்டத்தில் மாநில துணை தலைவர் S.M.ரபிக் அஹ்மது,மாநில செயலாளர் T.ரத்தினம் அன்னாச்சி,மாநில செயற்குழு உறுப்பினர் A.அபூபக்கர் சித்திக், NWF மாநில செயலாளர் N.பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
முன்னதாக நகர செயலாளர் N.அசாருதீன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.துவக்க உரையினை மாவட்ட செயற்குழு உறுப்பினர் J.ஹாஜி ஷேக் அவர்கள் நிகழ்த்தினார்கள்.இந்த பொதுக் கூட்டதிற்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள்.இறுதியாக நகர தலைவர் S.அசாருதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.இந்த பொதுக் கூட்டதிற்கு 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisement






1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது