அதிரையில் TNTJ நடத்தும் பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி!

Unknown
0


சூனியம் மற்றும் குர்ஆன்க்கு முரண்படும் ஹதீஸ்கள் சம்பந்தமான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கு தெளிவுபெற பெண்களுக்காக பிறத்தியோகமாக ஏற்ப்பாடு செய்யப்பட்ட கேள்வி பதில் நிகழ்ச்சி...

கேள்விகளுக்கு பதிலளிப்பவர் சகோ : அப்துல் நாஸிர் Misc

இடம் : CMP லைன் VKM ஸ்டோர் அருகில் உள்ள அன்சாரி காக்க இல்லத்தில்.
நாள் : 14/03/2015 சனிக்கிழமை மாலை 04:00 மணியளவில்.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)