
அதிரை BSC ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி நேற்று (08-04-2015) முதல் பிலால் நகர் கிராணி மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் 15க்கும் மேற்ப்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
இந்த போட்டியின் இறுதி ஆட்டம் இன்று மாலை நடைபெற்றது .இதில் அதிரை ASC அணியினரும்,குருகத்தி அணியினரும் மோதினர்.பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் குருகத்தி அணியினர் வெற்றி பெற்று முதல் பரிசு ரூ.5,000 தட்டி சென்றனர்.இந்த போட்டியில் இரண்டாம் இடத்தை அதிரை ASC அணியினரும்,முன்றாம் இடத்தை ESC அணியினர் பிடித்தனர்.வெற்றி பெற்ற அணிகளுக்கு BSC நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு அதிரை பிறை வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
Advertisement





1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது