அதிரையில் தற்பொழுது செக்கடி குளம் நவீனமாக்கப்படும் பணி முழு வீச்சில் நடைப்பெற்று வருகின்றன. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியள்ள நிலையில், உள்ளூரில் வசிக்கும் அதிரையர்கள் முதல் வெளிநாட்டு வாழ் அதிரையர்கள் வரை பலரும் இந்த குளம் எப்படி வர போகிறது? என்ற எதிர்பாப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கோடை விடுமுறை வேறு விடப்பட்டுள்ளதால் சிறுவர் சிறுமிகளுக்கு கொண்டாட்டம் தான். மேலும் தற்போது பலர் அதிரையில் செக்கடி குளத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் பலர் நடைபயிற்சி செய்து வருகின்றனர். அதிரையின் லேண்ட்மார்க்காக திகழும் நமதூர் செக்கடி குளம் நவீன மயமாக்கப்பட்ட பிறகு ஒரு மினி சுற்றுலா தளமாக மாறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. என்ன நேயர்களே படங்களை பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கிறதல்லவா! அந்த அழகுக்கு மேலும் மெருகூட்டும் விதமாக அதிரை செக்கடிப் பள்ளி அமைந்துள்ளது. காத்திருப்போம் நவீன செக்கடி குளத்திற்க்கு.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது