அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் ஒரு கும்பல் நாங்கள் கொடைக்கானல் அருகில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து வருகிறோம். அந்த பள்ளிக்கு நிறைய குரான் மற்றும் நிறைய உதவிகள் தேவைப்படுகிறது. அதனால் தங்களிடம் உள்ள பழைய குரான்களை கொடுங்கள் என்றும் மற்றும் அந்த கும்பல் தங்களிடம் புதிய குரான்களும் இருக்கின்றன. இதை அந்த பள்ளிக்கு ஹதிய செய்ய நினைத்தால் இந்த குரானை பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் மேற்படி அதிகமான தொகைகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்கள். பொது மக்களிடம் பெற்றுக்கொண்ட அந்த பழைய குரான்களை அருகில் உள்ள வீடுவாயில்களில் வைத்து சென்றுவிட்டனர். நமது நண்பர் ஒருவரின் இதே போல் 1500 ரூபாய் ஏமாற்றி சென்று உள்ளனர். இதே போல் அனைத்து மக்களையும் ஏற்றுகின்றனர்.
இவர்கள் தங்கள் பகுதிக்கு வந்தாலோ அல்லது இவர்களைபற்றி தகவல் தெரிந்தாலோ இந்த நண்பரை தொடர்புகொள்ளுங்க.
98 94 964356
இவர்கள் தங்கள் பகுதிக்கு வந்தாலோ அல்லது இவர்களைபற்றி தகவல் தெரிந்தாலோ இந்த நண்பரை தொடர்புகொள்ளுங்க.
98 94 964356
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது